நீதிமொழிகள் 16:26 தமிழ்

26 பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 16

காண்க நீதிமொழிகள் 16:26 சூழலில்