நீதிமொழிகள் 19:12 தமிழ்

12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 19

காண்க நீதிமொழிகள் 19:12 சூழலில்