நீதிமொழிகள் 20:28 தமிழ்

28 தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 20

காண்க நீதிமொழிகள் 20:28 சூழலில்