நீதிமொழிகள் 28:1 தமிழ்

1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 28

காண்க நீதிமொழிகள் 28:1 சூழலில்