நீதிமொழிகள் 3:33 தமிழ்

33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 3

காண்க நீதிமொழிகள் 3:33 சூழலில்