நீதிமொழிகள் 30:9 தமிழ்

9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 30

காண்க நீதிமொழிகள் 30:9 சூழலில்