நீதிமொழிகள் 31:27 தமிழ்

27 அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 31

காண்க நீதிமொழிகள் 31:27 சூழலில்