நெகேமியா 6:19 தமிழ்

19 அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என் வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 6

காண்க நெகேமியா 6:19 சூழலில்