நெகேமியா 6:5 தமிழ்

5 ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 6

காண்க நெகேமியா 6:5 சூழலில்