நெகேமியா 7:7-13 தமிழ்

7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:

8 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

9 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

10 ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.

11 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.

12 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

13 சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.