நெகேமியா 7:70 தமிழ்

70 வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 7

காண்க நெகேமியா 7:70 சூழலில்