நெகேமியா 9:21 தமிழ்

21 இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 9

காண்க நெகேமியா 9:21 சூழலில்