நெகேமியா 9:38 தமிழ்

38 இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதி வைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரை போடுவார்கள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 9

காண்க நெகேமியா 9:38 சூழலில்