பிரசங்கி 1:13 தமிழ்

13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 1

காண்க பிரசங்கி 1:13 சூழலில்