19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 10
காண்க பிரசங்கி 10:19 சூழலில்