10 நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 11
காண்க பிரசங்கி 11:10 சூழலில்