பிரசங்கி 2:7 தமிழ்

7 வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடுமாடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 2

காண்க பிரசங்கி 2:7 சூழலில்