பிரசங்கி 4:3 தமிழ்

3 இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 4

காண்க பிரசங்கி 4:3 சூழலில்