பிரசங்கி 7:2 தமிழ்

2 விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 7

காண்க பிரசங்கி 7:2 சூழலில்