புலம்பல் 5:5 தமிழ்

5 பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 5

காண்க புலம்பல் 5:5 சூழலில்