மல்கியா 2:3 தமிழ்

3 இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 2

காண்க மல்கியா 2:3 சூழலில்