மீகா 1:4 தமிழ்

4 மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 1

காண்க மீகா 1:4 சூழலில்