மீகா 3:6 தமிழ்

6 தரிசனங்காணக்கூடாத இராத்திரியும், குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 3

காண்க மீகா 3:6 சூழலில்