மீகா 4:4 தமிழ்

4 அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

முழு அத்தியாயம் படிக்க மீகா 4

காண்க மீகா 4:4 சூழலில்