மீகா 7:8 தமிழ்

8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க மீகா 7

காண்க மீகா 7:8 சூழலில்