யாத்திராகமம் 10:17 தமிழ்

17 இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவைமாத்திரம் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 10

காண்க யாத்திராகமம் 10:17 சூழலில்