யாத்திராகமம் 12:12 தமிழ்

12 அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 12

காண்க யாத்திராகமம் 12:12 சூழலில்