யாத்திராகமம் 12:46 தமிழ்

46 அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 12

காண்க யாத்திராகமம் 12:46 சூழலில்