யாத்திராகமம் 14:10 தமிழ்

10 பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 14

காண்க யாத்திராகமம் 14:10 சூழலில்