யாத்திராகமம் 14:7 தமிழ்

7 பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 14

காண்க யாத்திராகமம் 14:7 சூழலில்