யாத்திராகமம் 16:9 தமிழ்

9 அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 16

காண்க யாத்திராகமம் 16:9 சூழலில்