யாத்திராகமம் 18:10 தமிழ்

10 உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 18

காண்க யாத்திராகமம் 18:10 சூழலில்