யாத்திராகமம் 18:6 தமிழ்

6 எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 18

காண்க யாத்திராகமம் 18:6 சூழலில்