யாத்திராகமம் 19:23 தமிழ்

23 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 19

காண்க யாத்திராகமம் 19:23 சூழலில்