யாத்திராகமம் 19:3 தமிழ்

3 மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 19

காண்க யாத்திராகமம் 19:3 சூழலில்