யாத்திராகமம் 2:15 தமிழ்

15 பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 2

காண்க யாத்திராகமம் 2:15 சூழலில்