யாத்திராகமம் 20:23 தமிழ்

23 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 20

காண்க யாத்திராகமம் 20:23 சூழலில்