20 ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 21
காண்க யாத்திராகமம் 21:20 சூழலில்