யாத்திராகமம் 23:13 தமிழ்

13 நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 23

காண்க யாத்திராகமம் 23:13 சூழலில்