யாத்திராகமம் 23:4 தமிழ்

4 உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 23

காண்க யாத்திராகமம் 23:4 சூழலில்