யாத்திராகமம் 25:32 தமிழ்

32 ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்றுகிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 25

காண்க யாத்திராகமம் 25:32 சூழலில்