யாத்திராகமம் 26:2 தமிழ்

2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 26

காண்க யாத்திராகமம் 26:2 சூழலில்