யாத்திராகமம் 26:32 தமிழ்

32 சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 26

காண்க யாத்திராகமம் 26:32 சூழலில்