யாத்திராகமம் 28:10 தமிழ்

10 அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 28

காண்க யாத்திராகமம் 28:10 சூழலில்