யாத்திராகமம் 28:12 தமிழ்

12 ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 28

காண்க யாத்திராகமம் 28:12 சூழலில்