யாத்திராகமம் 29:29 தமிழ்

29 ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 29

காண்க யாத்திராகமம் 29:29 சூழலில்