யாத்திராகமம் 29:46 தமிழ்

46 தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 29

காண்க யாத்திராகமம் 29:46 சூழலில்