யாத்திராகமம் 30:20 தமிழ்

20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 30

காண்க யாத்திராகமம் 30:20 சூழலில்