யாத்திராகமம் 30:32 தமிழ்

32 இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுங்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 30

காண்க யாத்திராகமம் 30:32 சூழலில்