யாத்திராகமம் 31:15 தமிழ்

15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 31

காண்க யாத்திராகமம் 31:15 சூழலில்